காவிரியில் தண்ணீர் விட கர்நாடகத்துக்கு திடீர் உத்தரவு
டெல்லி:
நேற்று டெல்லியில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர்திறந்துவிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இரவில் திடீர் என தண்ணீர் திறந்துவிடுமாறுகர்நாடகத்துக்கு காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது.
புதன்கிழமை காலை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் சுமார் 3 மணி நேரம் நடந்த காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தது. இதையடுத்து பிரதமரை தமிழக முதல்வர்குறை கூறிவிட்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று இரவில் காவிரி நதி நீர் ஆணையம் சார்பில் திடீர் அறிவிப்பு ஒன்று வெளியானது.
அந்த அறிவிப்பில், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
கர்நாடக அரசு இதை உறுதி செய்ய வேண்டும என்றும் அந்த அறிவிப்பில் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள நிலைமைகளை அறிந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகஆணையம் தெரிவித்தது.
கூட்டம் முடிந்து பல மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications