முஸ்லீம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தவேண்டும்- அல்காய்தா
தோஹா:
முஸ்லீம் மக்கள் அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி அமெரிக்காவுக்கு எதிராக போரில் இறங்கும்படிதத்தம் நாடுகளை வற்புறுத்த வேண்டும் என்று பின் லேடனின் அல்-காய்தா இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்தும் தாக்குதல் மற்ற முஸ்லீம் நாடுகளுக்குப் பரவிவிடக்கூடாது. மேலும்ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பழியாகிவிடக் கூடாது.
ஆனால் ஆப்கான் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலை ஆதரிக்கிறோம். ஆனால் ராணுவ உதவி எதுவும்வழங்கமுடியாது என்று அறிவித்தார்கள்.
இதற்கு அல்-காய்தா இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளளது.
இதுகுறித்து அல்-காய்தா இயக்கத்தின் நிர்வாகியும் பின் லேடனின் உதவியாளருமான சுலைமான் அபு காய்த்அல்-ஜஸீரா டிவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை)அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதவது,
உலகம் முழுவதும் அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தும் முஸ்லீம் மக்களுக்குத்தலை வணங்குகிறோம்.
மேலும் முஸ்லீம் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவுதெரிவித்திருந்தாலும், அவர்களை தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் முஸ்லீம் நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால்இதுபோன்ற விஷயங்களில் முடிவுகளை இவர்கள் (அமைச்சர்கள் )தீர்மாணிக்கக் கூடாது. மக்கள் தான் தீர்மாணிக்கவேண்டும் என்றார்.
இதற்கிடையில் இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் எடுத்த முடிவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றுஅமெரிக்கக வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவெல் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications