பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் - 12 தீவிரவாதிகள் பலி
ஜம்மு:
பாகிஸ்தான் எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற 12 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.மேலும் எல்லைப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவம் மீதும் இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது.அங்குள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியுடன்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைவது வழக்கம்.
இதைத் தடுக்க திங்கள்கிழமை (நேற்று) இரவு பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.பீரங்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தாக்குதலைநடத்தியது இந்திய ராணுவம்.
பாகிஸ்தான் ராணுவமும் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.
இந்திய ராணுவத்தினரின் இந்தத் தாக்குதலின்போது, காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 12 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் 11 முகாம்கள் அடியோடு அழிந்து நாசமாயின.
இதையடுத்து எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications