புயல் இன்று கரையைக் கடக்கிறது
சென்னை:
சென்னையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் வங்கக் கடலில் உருவான புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) கரையைக்கடக்க உள்ளது.
இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர கரையோரம் நெல்லூர்-ஓங்கோல் இடையே கரையைக் கடக்கும்.
இதையடுத்து ஆந்திரத்திலும் தமிழகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது 75 கி.மீ.வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்று வீசும்.
புயலையொட்டி சென்னை துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது வட தமிழகத்திலும் தெற்கு ஆந்திராவிலும் மிக பலத்த மழையுடன் கூடியசூறாவளிக் காற்று வீசும். இடி மின்னலும் இருக்கும்.
இதனால் மீனனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் ஏற்படும் சேதத்தைசமாளிக்க தமிழக அரசு பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications