வரிசையில் நின்று வாக்களித்த பன்னீர்
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
பெரியகுளத்தில் 25வது வார்டில் உள்ள ஆர்.சி. நகராட்சி பள்ளிக்கு இன்று காலையிலேயே அவர் வாக்களிக்க வந்துவிட்டார்.அப்போது அவருக்கு முன்பாக ஏராளமானோர் நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களுடன் பன்னீர் செல்வமும் வரிசையில் நின்றுவாக்களித்தார்.
அவருடன் அவரது குடும்பத்தினரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
முதல்வரான பிறகு அவர் சொந்த ஊருக்குச் செல்வது இதுவே முதல்முறை. அவர் சந்திக்கும் முதல் தேர்தலும் இது தான்.
பன்னீர் செல்வத்தின் வருகையையொட்டி பெரிய குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications