சென்னையில் 35 சதவிகிதம் மட்டுமே வாக்குப் பதிவு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக 35 சதவிகித வாக்காளர்கள்மட்டுமே வாக்குப் பதிவு செய்தனர்.
இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இதுதான் மிகவும் குறைவானது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலும் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவே நடந்தது என்று தேர்தல்கமிஷனர் பி.எஸ் பாண்டியன் கூறினார்.
இதற்கிடையே சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தலையாரிபாளையம் கிராமத்தில், இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.
இவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம்அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால், போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.
ஆனாலும், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications