வாக்காளர்களுக்கு சிதம்பரம் நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது எதற்கும் அஞ்சாமல் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக்கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இந்த உள்ளாட்சித் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை. காவல்துறையினரும் சரியான படி நடந்து கொள்ளவில்லை.
இந்தச் சூழ்நிலையிலும், எதற்கும் அஞ்சாமல், காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸ்ஜனநாயகப் பேரவைக் கட்சிக்கும் ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார் சிதம்பரம்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications