1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் தாசில்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் விழுப்புரம் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன்.
விழுப்புரத்தில் துணை தாசில்தாராக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 6 வருடங்கள் உள்ளன. இந்நிலையில், சண்முகம் என்பவருக்கு சான்றிதழ் ஒன்று வழங்குவதற்காக ரூ. 1000 தருமாறு கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் சண்முகம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ. 1000 பணத்துடன் சண்முகம் துணை தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் சென்றார்.
ரூபாயை வாங்கியபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பாலகிருஷ்ணனைக் கைது செய்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications