தேர்தல் வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் சங்கரய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
முதல் கட்ட தேர்தலின்போது சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள்நடந்துள்ளதாகத் தெரிகிறது.
இத்தகைய முறைகேடுகள், வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் கண்டிக்கத் தக்கவை என்று கூறியுள்ளார்சங்கரய்யா.












Click it and Unblock the Notifications