ஆளுநரிடம் தமிழக தே.ஜ. கூட்டணி புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ஆளுநர்டாக்டர் சி. ரங்கராஜனிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சியினர்.
திமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இல. கணேசனும், பாமக சார்பாக அக்கட்சி எம்.பியான ஏ.கே. மூர்த்தியும் ஆளுநர் மாளிகைக்குச்சென்றனர்.
அதிமுகவினர் மட்டுமல்லாது காவலுக்கு நின்ற போலீசாரும் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் 353 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஆளுநரிடம் கூறினர்.
இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டனர்.
More From
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications