சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் 19ம் தேதி மறு தேர்தல்
சென்னை:
செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது,சென்னையில் பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களையடுத்து 7 சாவடிகளில் மறு வாக்கு பதிவு நடத்ததேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பி.எஸ். பாண்டியன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின் போது கூறியதாவது:
தமிழகத்தில் பெருமளவில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் பார்வையாளர்கள் கொடுத்தஅறிக்கையின் அடிப்படையில் சென்னை நகரில் 7 இடங்களில் மறு வாக்கு பதிவு நடத்தப்படும்.
சென்னையின் 154வது வார்டில் 2182வது எண் ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு சாவடியிலும், 155வது வார்டில்2237வது எண் உடைய ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு சாவடியிலும், 115வது வார்டில் 1540வது எண் உடையஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு சாவடியிலும், 119வது வார்டில் 2060வது எண் உடைய பெண் வாக்குசாவடியிலுமாக 7 வாக்கு சாவடியில் மறு வாக்கு பதிவு நடத்தப்படும். இந்த மறு வாக்கு பதிவு வரும் 19ம் தேதிநடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அச்சரப்பாகம் பேரூராட்சியில் 3வது வார்டில் ஓரிக்கை பஞ்சாயத்து யூனியனில் 11வது வார்டிலும்மறு வாக்கு பதிவு நடைபெறும்.
கடலூர்:
கடலூரில் மங்களூர் ஒன்றியத்தில் 19வது வார்டிலும், விருதுநகர் மாவட்டத்தில் 11வது வார்டிலும் மறு வாக்கு பதிவுநடைபெறும்.
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் சாதனங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவந்த புகாரின் அடிப்படையில் அங்கு 9 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடைபெறும். மறு வாக்கு பதிவுவரும் 19ம் தேதி நடைபெறும் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications