சென்னை-கூடூர் பாதையில் விரிசல் - 2 ரயில்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை-கூடூருக்கு இடையே உள்ள ரயில் பாதையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதையடுத்து, 2ரயில்களை தென்னக ரயில்வே புதன்கிழமை (இன்று) ரத்து செய்துள்ளது.
நெல்லூர் அருகே நேற்று கரை கடந்த புயல் காரணமாக, சென்னைக்கும் கூடூருக்கும் இடையே உள்ள ரயில்பாதையில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், சென்னையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகவே கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஹெளராவுக்குச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், அகமதாபாத்துக்குச் செல்லும் நவஜீவன்எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பாட்னாவுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் கிளம்பவுள்ளது.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications