இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரவாத தடுப்பு ஒப்பந்தம்
டெல்லி:
இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான தீவிரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தில் உள்துறை அமைச்சர்எல்.கே. அத்வானியும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காலின் பாவல்லும் புதன்கிழமை (இன்று)கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்கிடையே உள்ள பரஸ்பர ஒத்துழைப்புக்கானஒப்பந்தத்தில் இன்று அத்வானியும் பாவல்லும் கையெழுத்திட்டனர்.
பயங்கரவாதக் குற்றங்கள் குறித்து தீவிரமாகச் செயல்படவும், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும்இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்காவின்செயல்பாடுகளிலும் இது விரைவில் வெளிப்படத்தான் போகிறது.
முன்னதாக இதுகுறித்து அத்வானியும் பாவல்லும் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் பாவல் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போதுபிரதமர் வாஜ்பாயும் பாவல்லும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications