கிராமப் புறங்களில் அதிக வாக்குப் பதிவு
சென்னை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பல மாவட்டங்களில் கிராமப் புறங்களில்தான் அதிக அளவு வாக்குகள்பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிராமப் புறங்களில்தான் அதிக அளவில் வாக்காளர்கள்வாக்களித்துள்ளனர்.
இங்கு மொத்தம் 71 சதவீத அளவுக்கு கிராமப்புறங்களில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 68சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் கூறியுள்ளார்.
இங்கு நடக்கவுள்ள இரண்டாவது கட்ட வாக்குப் பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அவர்கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கும் கிராமப் புறங்களில்தான் அதிகஅளவுக்கு வாக்குகள் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் 70.5 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக முன்சிறையில் 58.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications