இலங்கை சண்டையில் 11 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வடக்குப் பகுதியில் ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே நடந்த 2 வெவ்வேறுசண்டைகளில் 11 புலிகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே, இப்பகுதியிலிருந்து ஜனகபுரத்திற்குச் செல்ல முயன்ற 3விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
முன்னதாக இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைப் போலீசாரின் 2 முகாம்களை புலிகள் தாக்கி அழித்தனர்.அப்போது அவர்கள் மெஷின் கன் மற்றும் மார்ட்டார் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
புலிகளின் இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மேலும் 5 போலீஸ்காரர்களும் 2ராணுவத்தினரும் இத்தாக்குதலின்போது காயமடைந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications