பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிக்கும் ஆந்த்ராக்ஸ்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி ஒருவருக்கு ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கியிருக்கலாம் என்றசந்தேகத்தில் வியாழக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தானியர் ஒருவருக்கு நேற்று தபாலில் ஒருகவர் வந்துள்ளது. அதை அவர் பிரித்துப் பார்த்தபோது, அதில் வெள்ளைப் பவுடர் இருந்துள்ளது.
உடனே அவர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். அவர்கள் அந்தப் பவுடரில் ஆந்த்ராக்ஸ்கிருமி இருக்கலாம் என்று தெரிகிறது. இவருக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகஇவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தானிய மருத்துவ அறிவியல் மையத்தின் டாக்டர் ஒருவர் கூறுகையில்,
எங்கள் நிறுவனத்தில் உள்ள சிகிச்சைப்பிரிவில் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்ம் ஒருவர் ஆந்த்ராக்ஸ் கிருமிதாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்குத் தபாலில் வந்த பவுடர் பற்றியும், அதில் கலந்துள்ள பொருள்கள் மற்றும் அவற்றின் தன்மைஆகியவற்றைப் பற்றியும் நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
அந்த அதிகாரியின் உடலில் ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கியதற்கான எந்தவித அறிகுறியும் இதுவரை தெரியவில்லை.இருப்பினும் பரிசோதனை செய்யப்பட்டு வரும் பவுடரைப் பற்றி முழுவிவரமும் தெரிந்தால்தான் எதையும்உறுதியாகக் கூறமுடியும்.
இவ்வாறு அந்த டாக்டர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications