பெர்னாண்டஸ் அமைச்சரானதை எதிர்த்து காங். போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜார்ஜ் பெர்னாண்டஸை மீண்டும் மத்திய அமைச்சராக்கியதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் போராட்டம்நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மிகப் பெரிய தேச விரோத குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸை அமைச்சர் பதவியில் அமர்த்தியதுமிகப் பெரிய தவறு. அதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப் பெரும் போராட்டம்நடத்தப்படும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறுகாணாத வகையில் முறைகேடுகள், கலவரம் ஆகியவை நடந்துள்ளன. தவறுசெய்தவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின்போது ஆளுநர் ரங்கராஜன் சென்னையில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளைகண்காணிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications