தேர்தல் தகராறில் பா.ம.க. பிரமுகர் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தகராறில் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் மதுராந்தகம் அருகேயுள்ள விளம்பூர் கிராமத்தைச்சேர்ந்தவர்.
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின் போது பன்னீர் செல்வம் கோஷ்டிக்கும், இன்னொருகோஷ்டிக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் பன்னீர் செல்வம் படுகாயமடைந்தார்.அவர் தவிர மேலும் பலரும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பன்னீர் செல்வம்வெள்ளிக்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications