தலிபான் வீரர்கள் மீது முதல்முறையாக அமெரிக்கா தாக்குதல்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானின் வட பகுதி சாமாங்கன் மாகாணத்தில் அமெரிக்க போர் விமானங்கள் இன்று (சனிக்கிழமை)பகலில் தாக்குதல் நடத்தின.
இதுவரை தலிபான்களின் விமானப் படைத் தளங்கள், பின் லேடனின் முகாம்கள், ராணுவக் கிடங்குகள்ஆகியவற்றின் மீது தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. காபூலில் ஓரிடம் தவிர தலிபான் படைகள் மீதானதாக்குதலைத் தவிர்த்தே வந்தது.
இப்போது இரண்டாவது முறையாக தலிபான் படைகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்குதலிபான்கள் மீது இத் தாக்குதல் நடந்தது என அந்தப் பகுதியை தீவிரமாகக் கண்காணித்து வரும் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினரின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் நதீம் தெரிவித்தார்.
தங்களை அமெரிக்கா ஒதுக்கி வருவதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கூறி வரும் நிலையில் அவர்களுக்குஉதவும் வகையில் தலிபான்களின் வட பகுதி நிலைகளை அமெரிக்கா தாக்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications