196 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானிலிருந்து விடுதலை
கராச்சி:
பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 196 இந்திய மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுதலைசெய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் கடல் பகுதிகளில் மீன் பிடித்தது தொடர்பாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்த 196மீனவர்களும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய 36 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்திருந்தது.
சில நாட்களுக்கு முன்னரே இவர்களுடைய விடுதலை குறித்து பாகிஸ்தான் உறுதியளித்திருந்தது. ஆனால்அவர்களுடைய படகுகளைச் செப்பனிடுவதற்கு கால தாமதம் ஆகிவிட்டதால், இந்த விடுதலையும்தாமதமாகிவிட்டது.
இந்த 196 மீனவர்களுடன் அவர்களுடைய 36 படகுகளும் திரும்பி ஒப்படைக்கப்பட்டன.
இதேபோல், இந்தியக் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக, 202 பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியச் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய 21 படகுகளையும் இந்தியக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த 202 பாகிஸ்தான் மீனவர்களும் ரம்ஜான் மாதம் பிறப்பதற்குள் இந்திய அரசால் விடுதலை செய்யப்படுவார்கள்என்று பாகிஸ்தான் மீனவர் கூட்டுறவுச் சங்க செய்தித் தொடர்பாளர் கஸான்பர் அலி புட்டோ நம்பிக்கைதெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications