புலிகளின் நிதி வசூல்: இங்கிலாந்திடம் இலங்கை கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசைஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாங்களும் தீவிரவாதத்தை எதிர்த்துத்தான் கடும் போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே தீவிரவாதத்தை எதிர்த்துதாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எங்கள் நிலை தெளிவாகத் தெரியும்.
இங்கிலாந்து நாட்டினர் இதற்கு மேலும் விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி அளிப்பதை எங்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே இத்தகைய நிதியுதவி அளிப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சந்திரிகா.
தீவிரவாதிகள் பட்டியலில் விடுதலைப்புலிகளையும் இங்கிலாந்து சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications