முஷாரப் ஆட்சி கவிழும்: சவுதி இளவரசர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ரம்ஜான் மாதம் துவங்கிய பின்பும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தான்உள்ளிட்ட பல முஸ்லீம் நாடுகளில் ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது என்று சவுதி அரேபிய இளவரசர்துர்க்கி-அல்-சுதைரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் ஈராக்கையும் அமெரிக்கா தாக்கலாம் என்று கருதும் அவர், இதனால் பல முஸ்லீம் நாடுகள் பாதிப்புக்குஉள்ளாகலாம் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்கனவே கலவரங்கள் வெடித்துள்ளன. ஆப்கானிஸ்தானில்அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால், இந்நாடுகளில் உள்நாட்டுப் போர் மூளும் அபாயமும் உள்ளது என்றும்சுதைரி கூறியுள்ளார்.
உள்நாட்டுப் போரினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications