தமிழகத்திற்கு விரைவில் ஆளுநரை நியமிக்க பன்னீர் கோரிக்கை
சென்னை:
தமிழகத்திற்கு புதிய ஆளுநரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர்ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்ட போது, அரசியல் சட்டபட்டி செயலாற்றவில்லை என்றும் தனது கடமையை சரிவர செய்யவில்லைஎன்றும் கூறி அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆந்திர ஆளுநரான டாக்டர் சி. ரங்கராஜன், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்என்று மத்திய அரசு அறிவித்தது.
ரங்கராஜன் தமிழக ஆளுநராக கடந்த ஜுலை மாதம் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தமிழத்திற்கு புதிய ஆளுநரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர்வாஜ்பாய்க்கு சில தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.
பன்னீர்செல்லவத்தின் கோரிக்கையையடுத்து தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications