சென்னையில் ரூ.1.5 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னை நகர போலீஸார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல்செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் கூறுகையில்,
சென்னை வால்டாக்ஸ் சாலையில் போதைப் பொருள் கடத்தல் சகஜமாக நடப்பதாக போலீஸாருக்குத் தகவல்வந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வால்டாக்ஸ் சாலையில்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் 11.5 கிலோ எடையுள்ளஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். இந்தக் கடத்தல் சம்பந்தமாக 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, டி.பி. சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறப்பதாக செய்தி வந்தது. இதையடுத்துகஞ்சாத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகம் என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 500 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர் என்றார் முத்துக்கருப்பன்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications