இந்திய மாணவர்களை வரவேற்கிறது இங்கிலாந்து
பெங்களூர்:
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை 12,000 ஆக உயர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.
அவரக் கூறுகையில், இங்கிலாந்தில் தற்போது 11,000 இந்தியர்கள் சாப்ட்வேர் பணியில் உள்ளனர். இதுஇங்கிலாந்துக்கு வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்களில் பாதி அளவாகும்.
மேலும் தற்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வந்து படிக்க 7,000 மாணவர்களுக்குஅனுமதியளிக்கப்படுகிறது. வரும் 2005ம் ஆண்டில், இது 12,000 மாக உயர்த்தப்படும். அங்கு வந்து பயிலும்மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலை தேடிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
ஜெர்மன் தற்போது வழங்கியதைப் போல கிரீன் கார்டு வழங்குவதைப் பற்றி எனது மற்ற அமைச்சரவைச்சகாக்களுடன் பேசித் தான் முடிவு செய்ய முடியும். விரைவில் அதுபற்றி முடிவெடுப்போம்.
மேலும் இங்கிலாந்தில் முதலீடு செய்ய வரும் இந்திய நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications