லைசென்ஸ் இருந்தால் டிரைவர் வேலை
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்துவருதையடுத்து, மாற்று ஏற்பாடாக டிரைவர் லைசென்ஸ்வைத்திருப்பவர்களை தேர்ந்தெடுத்து பஸ்களை இயக்க அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால்சென்னையில் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது. பொதுமக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லமுடியாமல் காத்துக் கிடக்கின்றனர்.
இதை சமாளிக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் பல மாற்று ஏறபாடுகளை செய்து வருகிறது. அதன்படிசென்னையில் டிரைவிங் மற்றும் கண்டக்டர் லைசென்ஸ் வைத்திருக்கும் அனைவரும் நேர்முகத் தேர்வுக்குஅழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவர் லைசென்ஸ்வைத்திருக்க வேண்டும். மேலும் 35 வயதுக்குட்பட்டவக்ளாகவும், 160 செ.மீக்கு குறையாமல்உயரமுடையர்வகளாகவும் இருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பு குறித்து தகவல் அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications