அமெரிக்கா மீது தாக்குதல்: நான்தான் காரணம் - பின் லேடன்
லண்டன்:
கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தான்தான் காரணம் என்று சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின் லேடன் ஒப்புக் கொண்டுள்ளார்.
நம் மக்களைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதற்காகவே அவர்கள் நாட்டைச் சேர்ந்த மக்களைக் கொன்றோம்.நாங்கள் செய்தது சரியே.
இரண்டு வகை பயங்கரவாதங்கள் உண்டு. ஒன்று, நல்ல பயங்கரவாதம். மற்றொன்று கெட்ட பங்கரவாதம். நாங்கள்செய்து வருவது நல்ல பயங்கரவாதம். அவர்களைக் கொல்வதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.
அமெரிக்க கட்டடங்களில் விமானங்களை மோதிய பைலட்டுகளுக்கு அல்லா ஆசி வழங்குவார்.
நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டபோது இறந்தவர்கள் சிவிலியன்கள் அல்ல.அவர்கள் அனைவரும் அமெரிக்க பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள். பொருளாதாரத்தைத் தவறாகப்பயன்படுத்தியவர்கள்.
எங்களை எப்படி அவர்கள் நடத்தினார்களோ அப்படித்தான் நாங்களும் அவர்களை நடத்துகிறோம். இந்தப்போரில் மற்ற நாடுகள் அமைதியாக ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது என்று அதில் கூறியிருந்தார் பின் லேடன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications