2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்கள்
சென்னை:
தீபாவளி முன் பணம் கேட்டு தமிழக அரசு ஊழியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) 2வது நாளாக நீடித்தது.
டி-பிரிவு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தீபாவளி முன் பணம் அளிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளதையடுத்து, தமிழக அரசு ஊழியர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத்துவங்கியுள்ளனர்.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களின் உண்ணாவிரதப்போராட்டம் துவங்கி நடந்து வருகிறது.
இப்பிரச்சினையில் அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால்உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் கூறி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
தேனி, நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களின் முன்பாக அரசுஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜூலை மாதம் முதல் உயர்த்தப்பட வேண்டிய அகவிலைப் படியையும் உடனடியாக உயர்த்துமாறு கோரியும் அரசுஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications