4 பஸ் ஊழியர் சங்கங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக உள்ள நான்கு ஊழியர் சங்கங்களுக்குநோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு இந்தச் சங்கங்கள்தான் காரணம். அதனால்இச்சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறையைச் சேர்ந்த சி.ஆர். ராஜசேகரன்என்பவர் பொது நல மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி மற்றும் நீதிபதி சிவசுப்பிரமணியன்ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பின்னர் அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்மனு தொடர்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த வேலைநிறுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள நான்கு ஊழியர் சங்கங்களும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ்அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications