உயிரை விடத் தயார்: ஒசாமா
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை விட உயிரை விடுவதே மேல் என ஒசாமா பின் லேடன் கூறியுள்ளார்.
ஒசாமாவை அமெரிக்கா உயிருடன் பிடிக்கவே முடியாது. அமெரிக்கா அவரை நெருங்கினால் நிச்சயம் உயிரைமாய்த்துக் கொள்வாரே தவிர அவர்களிடம் சிக்கமாட்டார் என்றார்.
இதற்கிடையே தலிபான்களின் தோல்வியையடுத்து ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் மலைப் பகுதியில்ஊடுருவலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் எல்லையை டாங்கிகளைக் கொண்டு மிகத்தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான்.












Click it and Unblock the Notifications