பின் லேடன் பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சி?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்குள் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால், அந்நாட்டுஎல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச தீவிரவாதி பின்லேடன் பாகிஸ்தானுக்குள் புகுந்து மறைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகசெய்திகள் வெளியானதையடுத்து, அந்நாட்டு எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாகிஸ்தான் அரசு தற்போது தீவிரவாதிகளுக்கு உள்ள எல்லாவிதமான வாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம்கொடுத்து, அவற்றைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறது.
பின்லேடன் பாகிஸ்தானுக்குள் நுழையும் ஆபத்து இருப்பதாகக் கருதி, எல்லையில் பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளோம் என்றார்.
பின்லேடனை ஒப்படைக்க மாட்டோம்: தலிபான்கள்
எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவிடம் பின்லேடனை ஒப்படைக்க மாட்டோம் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் முல்லா அப்துல்லா கூறியுள்ளார்.
பின்லேடனும், முல்லா முகம்மது ஒமரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆப்கானிஸ்தானுக்குள் தான் இருக்கிறார்கள்.பின்லேடன் எங்கள் விருந்தாளி. அவரை ஒப்படைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications