தற்காலிக டிரைவர்களுக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
பயிற்சி பெறாத தற்காலிக டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை ஓட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் கோரி மாநில அரசுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பஸ்களை ஓட்டுவதற்காகஏராளமான பயிற்சி பெறாத, தற்காலிக டிரைவர்களை அரசு நியமித்துள்ளது.
இவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி வருகிறது. இதுதவிர ஏராளமான தனியார் பஸ்களும் சென்னை நகரில் இயக்கப்பட்டுவருகின்றன. இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிக, பயிற்சி பெறாத டிரைவர்களைக் கொண்டுபஸ்களை இயக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோயிருந்தார்.
மனுவை நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்ரமணியன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இது குறித்துஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications