பைக்கில் சென்ற குடும்பத்தைக் கொன்ற தாற்காலிக டிரைவர்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே தாற்காலிக டிரைவர் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியதில் பைக்கில் பயணம் செய்த அப்பா,அம்மா, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
ஈரோட்டிலிருந்து சென்னைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக,தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட டிரைவர் இந்த பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்தார்.
செங்கல்பட்டு அருகே இந்த பஸ் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த அப்பா, அம்மா, மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாற்காலிக பஸ் டிரைவர்களால் இதுவரை 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் தமிழகத்தில் நடந்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவர்களால் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications