இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி:
இன்று (திங்கள்கிழமை) துவங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், பொடோ சட்டம், மகளிர்இட ஒதுக்கீடு சட்டம் உள்பட 20 மசோதாக்கள் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் இந்தக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளபொடோ சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு சம்பந்தமான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவை தவிர மேலும் 20மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தெஹல்கா ஊழலில் சிக்கி ராஜினாமா செய்து, மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்றுள்ள ஜார்ஜ்பெர்னாண்டசுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட உள்ளன.
சமீபத்தில் தடையை மீறி அயோத்தி ராமர் கோவிலுக்குள் நுழைந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களால் ஏற்பட்டபிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவர்.
இதனால் குளிர்காலக் கூட்டத் தொடர் சூடாகவே இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications