பணிக்குத் திரும்பிய பஸ் ஊழியர்கள்
சென்னை:
வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) காலை முதல் மீண்டும் வேலைக்கு வர ஆரம்பித்தனர்.
கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்தம், மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், பொது வேலை நிறுத்தம்என்று பல்வேறு வழிகளிலும் போராடினார்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.
ஆனாலும் தாங்கள் கேட்ட 20 சதவீத போனசைத் தர அரசு சம்மதிக்காத நிலையிலேயே அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர்.
பொதுமக்களின் நன்மை, அரசின் நிதி நிலைமை, நீதிமன்றத்தின் நோட்டீஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,மீண்டும் பணிக்குத் திரும்புவதாக போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
அதன்படி இன்று காலை முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர். இன்றுஅதிகாலையிலேயே சென்னையில் அரசு பஸ்கள் முழு அளவில் ஓடத் துவங்கின.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications