அமெரிக்க குண்டு வீச்சில் 20 எதிர்ப் படையினர் பலி
குண்டூஸ்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படை வீரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுகள் அவர்களையேபதம் பார்த்துள்ளன. இந்தக் குண்டு வீச்சில் 20 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பலியானதாகக் கூறப்படுகிறது.
அப்போது குண்டூஸ் நகரை நோக்கி நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் சென்று கொண்டிருந்த டாங்குகள் மீதும்குண்டுகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த டாங்குகளில் சென்று கொண்டிருந்த 20 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள்காணாமல் போய்விட்டதாக வேறு சில தகவல்கள் தெரிவித்தன.
இவர்களைத் தவிர மேலும் ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காண்டஹாரில் "க்ரவுண்ட் ஜீரோ" கொடி
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்தவர்களுடைய குடும்பத்தினர் மற்றும்நண்பர்கள் கையெழுத்திட்ட அமெரிக்கக் கொடி ஒன்று விரைவில காண்டஹார் நகரில் பறக்கவிடப் படும்.
நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் இறந்த 4,300 பேர்களில் அமெரிக்க மெரைன் படையினரும் அடங்குவர்.தற்போது காண்டஹாரையும் அமெரிக்க மெரைன் படையினர்தான் பிடித்துள்ளனர்.
எனவே இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் காண்டஹாரில் உள்ள அமெரிக்க மெரைன் படையினர்முகாமில் இந்தக் கொடி பறக்கவிடப்படும்.
உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ள இடத்திற்குத்தான் "கிரவுண்ட் ஜீரோ" என்றுபெயரிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications