காவிரி ஆற்றில் மிதந்து வந்த 100, 50 ரூபாய் நோட்டுக்கள்
கரூர்:
கரூர் அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கரூம் மாவட்டம் குளித்தலை, லால்பேட்டை மற்றும் மாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் மிதந்து வந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள்மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்களை ஆவலோடு எடுத்துச் சென்றனர்.
இவர்களில் பெரும்பாலும் மீன் பிடிக்கச் சென்றவர்கள், சலவைத் தொழிலாளிகள் மற்றும் குளிக்கச் சென்றவர்கள்ஆவர். இவர்கள் கைகளில்தான் அதிக நோட்டுக்கள் சிக்கியுள்ளன.
மிதந்து வந்த நோட்டுக்கள் அனைத்தும் புதியதாகவும், சில நோட்டுக்கள் நீரில் ஊறியதால் கிழிந்தும் இருந்ததாகநேரில் பார்த்தவர்கள் கூறினர்.
மிதந்து வந்த நோட்டுக்கள் அனைத்தையும் சேர்த்தால் ரூ.1 லட்சம் வரை வரும் என்று கூறப்படுகிறது.
கரூர் பகுதியில் உள்ள தொழிலதிபரோ, அரசியல்வாதியோ கருப்புப் பணமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைஇவ்வாறு ஆற்றில் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்துத் தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் இறங்கினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications