மழைக்கு குடும்பத்தை இழந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் சமீபத்தில் பெய்த மழைக்கு மனைவி, மகள் உள்ளிட்ட 3 பேரை இழந்தவருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் கக்கப்பன். சமீபத்தில் பெய்த கன மழைக்கு இவரது வீடு இடிந்து விழுந்தது. இதில்கக்கப்பனின் மனைவி, தாயார் மற்றும் மகள் ஆகியோர் பலியாயினர்.
குடும்பத்தையே இழந்து சோகத்தில் தத்தளித்த கங்கப்பனின் பரிதாப நிலை முதல்வர் பன்னீர் செல்வத்தின்கவனத்திற்குச் சென்றது.
இதுகுறித்து பரிசீலித்த முதல்வர் பன்னீர் செல்வம், கக்கப்பனுக்கு அரசு சார்பில் ரூ.50,000 நிவாரண உதவி வழங்கஉத்தரவிட்டார்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications