அமெரிக்காவுக்கு மீண்டும் பின் லேடன் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
நான் கொல்லப்பட்டால் உடனே அமெரிக்காவைத் தாக்க வேண்டும் என்று தன்னுடைய அல்-காய்தா அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கு சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் உத்தரவிட்டுள்ளார்.
பின் லேடனின் இந்தத் திட்டத்தை அமெரிக்க உளவுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகஅமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜான் அஷ்க்ராப்ட் கூறினார்.












Click it and Unblock the Notifications