டிசம்பருக்குள் தமிழகத்தில் மேலும் 50 பெண் போலீஸ் நிலையங்கள்
சென்னை:
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கூடுதலாக 50 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களைத் திறக்க தமிழக அரசுமுடிவுசெய்துள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சனைகள், வரதட்சணைக் கொடுமைகள், பெண்கள் சம்பந்தமான ஊர்வலங்கள்,பெண்கள் கைது சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கஜெயலலிதா ஆட்சியில் கடந்த 1991ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி ஒவ்வொரு மகளிர் போலீஸ் ஷ்டேஷனிலும், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 முதல் 10வரையிலான காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இதற்காக சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த பென் போலீசார் விடுவிக்கப்பட்டு, மகளிர்கால்நிலையத்துக்கு மாற்றப்பட்டார்கள்.
இதுபோன்ற மகளிர் காவல் நிலையங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், தற்போது மீண்டும்அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கூடுதலாக 50 மகளிர் காவல் நிலையங்களை அமைக்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான நிதியும் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 11 ஸ்பெஷல் பட்டாலியன் பிரிவில், மொத்தம் 3,500 பெண் போலீசார் பணியாற்றிவருகிறார்கள். இவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மகளிர் கால்நிலையத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications