நக்கீரன் நிருபரை விடுவிக்கக் கோரி சென்னையில் நிருபர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை உடனடியாக விடுதலைசெய்யக் கோரி சென்னையில் நிருபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்ய திட்டமிட்டிருப்பதைக் கண்டித்தும், குமுதம் நிருபர் கதிரவன்மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், சமீப காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரானநடவடிக்கைகளைக் கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தில்லம் முன்பாக நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,பொடோ சட்டத்திற்கு எதிராகவும் நிருபர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் டிசம்பர் 3ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாகவும் பத்திரிக்கை நிருபர்கள் கூறினர்.
சென்னையில் உள்ள கர்நாடக சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு முன்புதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications