தமாகா-காங்கிரஸ் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை: ஜி.கே. வாசன்
டெல்லி:
தமாகாவை காங்கிரசுடன் இணையும் வாய்ப்புக்கே இடமில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன்தெரிவித்தார்.
ஜி.கே. வாசன் தமாகா தலைவரான பிறகு நேற்று (திங்கள்கிழமை) முதல் முறையாக டெல்லி சென்று, காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தமாகாவை காங்கிரசுடன் இணைக்குமாறு வாசனை சோனியா காந்தி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.ஆனால் இதற்கு மறுத்த வாசன் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மட்டும் ஆதரவளிப்பதாக மட்டும்கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என்றுதீர்மானித்திருப்பதாகவும் வாசன் கூறினார்.
முதலில் 20 நிமிடங்கள் சோனியா காந்தியைத் தனியாகச் சந்தித்து பேசிய வாசன், பிறகு தமாகாவின் முக்கியத்தலைவர்களான ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன் ஆகியோருடன் சேர்ந்தும்பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications