காஞ்சி அருகே பழங்கால சுவாமி சிலை புதையல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் பகுதியில் மண்ணைத் தோண்டியபோது 21 பழங்கால சுவாமி சிலைகள்கிடைத்தன.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் பகுதியில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் இந்தசிலைகள் கிடைத்தன.
பஞ்சாயத்து அலுவலக சுற்றுச் சுவரைச் சரிசெய்வதற்காக அங்கு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தசிலைகள் கிடைத்தன.
ஆஞ்சநேயர், பெருமாள், முருகன் ஆகிய கடவுள்களின் சிலைகளும் இவற்றில் அடக்கம்.
21 சிலைகள் கிடைத்துள்ளது குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும்வந்து சிலையை பார்ததவண்ணம் உள்ளனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications