ராஜ்யசபாவுக்கு அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அம்மாவை நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு நானே சாட்சி என ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அதிமுக சார்பில்போட்டியிடும் டாக்டர் மைத்ரேயன் கூறினார்.
மூப்பனார் மறைவால் காலியாகவுள்ள ராஜ்யசபா எம்.பி. பதவியை த.மா.கவுக்குத் விட்டுத் தர அதிமுகமறுத்துவிட்டது. இந்தப் பதவிக்கு அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயனை நிறுத்தியுள்ளது.
அவர் நேற்று இதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் பன்னீர்செல்வமும்உடனிருந்தார்.
வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய மைத்ரேயன்,
நம்பினார் கெடுவதில்லை என்பது பழமொழி. அம்மாவை நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு நானே சாட்சியாகநிற்கிறேன். அவர் வழிகாட்டுதலின்பேரில் செயல்பட்டு தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கபாடுபடுவேன் என்றார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications