நெல்லையில் கண்ணகி கோவில் கட்ட அடிக்கல் நாட்டியவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் கண்ணகி கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அகற்றியதைக் கண்டித்த தமிழ் சான்றோர் பேரவைஎன்ற அமைப்பின் சார்பில் வியனரசு என்பவரது தலைமையில் திருநெல்வேலியில் ஒரு பிரிவினர் கூடினர்.
கொக்கிரக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகத்திற்கு எதிரே அவர்கள் கண்ணகிகோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப் போவதாக தெரிவித்தனர்.
பின்னர் கற்களை வைத்துப் பூஜை செய்தனர். மாநிலம் முழுவதிலும் 100 கண்ணகி கோவில்கள் கட்டப்படும்என்றும் தெரிவித்தனர்.
இந்த செய்தி அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், வியனரசு உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர்.
அடிக்கல் நாட்டப்பட்ட கற்களையும் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். தற்போது அந்த இடத்தில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications