தூதரக அதிகாரி கைது: இந்தியா மீது பாக். கோபம்
காத்மாண்டு:
சார்க் மாநாட்டின்போது தங்கள் தூதரக அதிகாரியைக் கைது செய்ய வைப்பதற்காக இந்தியா சதி செய்துள்ளதுஎன்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது.
சார்க் மாநாடு நடக்கும் நேரத்தில் வேண்டுமென்றே இந்தியாதான் சதி செய்து இந்தக் கைது நாடகத்தைநடத்துவதற்குத் திட்டமிட்டது என்று இந்தியாவையும் குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான்.
சிராஜைக் கைது செய்ய வந்த போலீசாருடன் 4 இந்திய ஏஜென்டுகளும் வந்ததாகவும் அவர்கள்தான் சதி செய்துஅவரைக் கைது செய்யத் தூண்டியதாகவும் மற்றொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் பாகிஸ்தானைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்தியா இத்தகைய சதியில்ஈடுபட்டது என்றும் அந்த அதிகாரி கோபத்துடன் கூறினார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து நேபாள அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த தூதரக அதிகாரிதெரிவித்தார்.
ஆனால் இச்சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது என்று நேபாள அரசே மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறியஅந்நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் பாசியா நஸ்ரீன், இதனால் சார்க் மாநாடு பாதிக்கப்படாது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications