நாளை முதல் காஸ் லாரிகள் ஸ்டிரைக்
நாமக்கல்:
எல்.பி.ஜி. காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நாளை (திங்கள்கிழமை) முதல் நடைபெறுகிறது.
காஸ் லாரிகள் உரிமையாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தரப்படாமல் இருக்கும் நிலுவை வாடகைப் பணத்தைவழங்கக் கோரிதான் இந்த காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த வாடகைத் தொகையைக் கேட்டு பலமுறை ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியும் பலனில்லை.நேரில் பேசியும் பலனில்லை என்று சீனிவாசன் கூறினார்.
இதனால் வரும் 7ம் தேதி (நாளை) முதல் அனைத்து எல்.பி.ஜி. லாரிகளின் இயக்கத்தையும் நிறுத்தி காலவரையற்றஸ்டிரைக்கில் ஈடுபடுவது என நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் சீனிவாசன்தெரிவித்தார்.
அதன்படி நாளை முதல் எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரிகள் இயங்காது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications