தமிழை வளர்க்க திமுக எதுவும் செய்யவில்லை: தம்பிதுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவினர் தமிழை வளர்க்கவில்லை, அவர்கள் அரசியல் தான் நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டினார் கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரை.
சென்னையில் நேற்று (சனிக்கிழமை) அறிவியல் தமிழ்-தமிழ் பண்பாட்டு கருத்தரங்கு தமிழக அரசு சார்பில்நடத்தப்பட்டது. கருத்தரங்கின் துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
அறிவியல் தமிழ் வளர்க்கவே இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தமிழுக்கு வேண்டிய புத்தகங்கள் பெருக இந்தகருத்தரங்கம் உதவும்.
திமுக தான் தமிழை வளர்த்தது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு உலகத் தமிழ் மாநாட்டையாவதுநடத்தியுள்ளார்களா?
அவர்கள் அரசியல் தான் நடத்தினார்கள். தமிழை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications