காஸ் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
சென்னை:
எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் இன்று (திங்கள்கிழமை) காலைதுவங்கியது.
கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2000ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தங்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய நிலுவை வாடகைப் பணத்தை ஆயில் கம்பெனிகள் கொடுக்கும் வரை ஸ்டிரைக் தொடரும் என்றுதென்மண்டல எல்.பி.ஜி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காஸ் டாங்கர் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பல இடங்களில் சாலையோரங்களில் காஸ் டாங்கர் லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து காஸ்சிலிண்டர்களை ஏற்றிச் செல்ல எந்த டாங்கர் லாரியும் வரவில்லை.
இதனால் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. ஸ்டிரைக் மேலும் பல நாட்களுக்குத் தொடர்ந்தால்தான்பிரச்சனையே என்று இந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்த நிறுவனமும் அரசும் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications