காஸ் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்
சேலம்:
எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் தங்களுக்குத் தர வேண்டிய வாடகை நிலுவைத் தொகையைத் தரும் வரை ஸ்டிரைக்நடத்தப்படும் என்று எல்.பி.ஜி. காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி கடந்த திங்கள்கிழமை முதல் காஸ் டாங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதையடுத்து மாநிலம்முழுவதும் காஸ் சிலிண்டர் விநியோகம் தடைபட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தேங்கியுள்ள காஸ் சிலிண்டர்களை எடுத்துச் செல்லவும் எந்த லாரியும்வரவில்லை.
இதையடுத்து பொங்கல் பண்டிகை வரும் நிலையில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் இன்று டாங்கர் லாரி உரிமையாளர்களும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் சந்தித்துப்பேசியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடக்கும் என்று காஸ் டாங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கே. சுந்தரராஜ் தெரிவித்தார்.
அதுவரை தற்காலிகமாக இந்த ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications